உதட்டு முத்தம் கொடுத்து காதலை கூறிய சமந்தா…. அவரே வெளியிட்ட வீடியோ!

உதட்டு முத்தம் கொடுத்து காதலை கூறிய சமந்தா…. அவரே வெளியிட்ட வீடியோ!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பெயர் எடுத்து இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் தடம் பதித்து அங்கு தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். வருண் தவானுடன் சேர்ந்து சிட்டாடல் என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார்.

அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் பார்ட்டி புகைப்படங்கள் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது. சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு சுதந்திரமாக தன இஷ்டத்துக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எந்த எல்லைக்கு வேணாலும் கவர்ச்சி காட்டுவது, தாறுமாறான படுக்கையறை காட்சிகளில் நடிப்பது உள்ளிட்டவற்றில் சமந்தா தாராளம் காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பூனை ஒன்றுக்கு தனது காதலை வெளிப்படுத்தி அதற்கு உதட்டு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அந்த பூனையாக நான் இருக்கக் கூடாதா என ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகிறார். இதோ அந்த வைரல் வீடியோ.