கல்யாணம் ஆகியும் குறையாத கவர்ச்சி… கியாரா அத்வானியை மொய்க்கும் ரசிகர்கள்!

கல்யாணம் ஆகியும் குறையாத கவர்ச்சி… கியாரா அத்வானியை மொய்க்கும் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையான அத்வானி அங்கு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார். இவர் பாலிவுட் சினிமாவை தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்த முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக எம்.எஸ். தோனி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் அதிக அளவில் உயர்ந்துவிட்டது என்று சொல்லலாம். அந்த படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க அவர் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் உயர்ந்தார். இதனிடையே தன்னுடன் நடித்த பிரபல நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. திருமணம் ஆகியும் கவர்ச்சியை கைவிடாத கியார அத்வானி தொடர்ந்து படு கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெள்ளை நிற கிளாமர் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட அதை பார்த்து திருமணம் ஆகியும் கிளாமர் கொஞ்சம் கூட குறையலயே என அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்த புகைப்படங்களுக்கு தாறுமாறான லைஃக்ஸ் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.