என் புருஷன் தன் நண்பர்களுக்கு என்னை இரையாக்கினார் – சுசித்ரா பகீர்!

என் புருஷன் தன் நண்பர்களுக்கு என்னை இரையாக்கினார் – சுசித்ரா பகீர்!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக பெரும் புகழ் பெற்றவர் தான் சுசித்ரா. இவர் முதன்முதலில் ஆர்ஜேவாக தனது பணியை துவங்கி அதன் பின்னர் பாடகி , டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகை இப்படி பண்முக திறமை கொண்ட சிறந்த பெண்மணியாக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே சுச்சி விவகாரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிக்கி அவர் ஆல் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். லண்டனில் சென்று செட்டில் ஆகி இருந்த அவர் பின்னர் மீண்டும் இங்கு வந்து தற்போது சமீப நாட்களாக கடந்த இரண்டு நாட்களாக பேட்டி கொடுத்து வரும் அதிர்ச்சியான விஷயம்தான் கோலிவுட்டில் தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறது.

அவர் பல அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்டு வருகிறார். குறிப்பாக தன்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமாரும் தனுஷ் தான் தன்னுடைய வாழ்க்கை சீரழித்து விட்டதாக சுசித்ரா பெட்டியில் கூறியிருப்பது பகீர் கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் என்னுடைய கணவர் கார்த்திக் குமார் தன்னுடைய நண்பர்களுக்கு என்னை இறையாக்கி விட்டு என்னுடைய வாழ்க்கையை நாசம் செய்து விட்டார் என கூறி இருப்பது கோலிவுடில் பெரும் அதிர்ச்சியை கிளப்பு இருக்கிறது.