நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். … விஜய் முதல்வரானதால் தண்ணீரில் மிதந்த எம்.எல்.ஏ! கொடியுடன் ‘ஜலபிரதட்சணம்’ செய்து வேண்டுதலை நிறைவேற்றிய தவெக கருப்பையா!Read more