Revenge is coming soon: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் புகைப்படங்களுடன் ஈரான் பத்திரிகை வெளியிட்ட மரண எச்சரிக்கை!
Posted in

Revenge is coming soon: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் புகைப்படங்களுடன் ஈரான் பத்திரிகை வெளியிட்ட மரண எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கும் … Revenge is coming soon: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் புகைப்படங்களுடன் ஈரான் பத்திரிகை வெளியிட்ட மரண எச்சரிக்கை!Read more

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் அதிரடி தாக்குதல்! வாஷிங்டனுக்கு உதவும் நாடுகளுக்கு டெஹ்ரான் பகிரங்க எச்சரிக்கை!
Posted in

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் அதிரடி தாக்குதல்! வாஷிங்டனுக்கு உதவும் நாடுகளுக்கு டெஹ்ரான் பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை (MoU) முழுமையாக முறிந்ததைத் தொடர்ந்து, இரு … ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் அதிரடி தாக்குதல்! வாஷிங்டனுக்கு உதவும் நாடுகளுக்கு டெஹ்ரான் பகிரங்க எச்சரிக்கை!Read more

ஹமாஸின் ‘மர்மத் தளபதி’ காலி! இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ‘தி கோஸ்ட்’ பலி; போரைத் தூண்டிய கடைசி மூளையை அழித்தது ராணுவம்!
Posted in

ஹமாஸின் ‘மர்மத் தளபதி’ காலி! இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ‘தி கோஸ்ட்’ பலி; போரைத் தூண்டிய கடைசி மூளையை அழித்தது ராணுவம்!

ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் தளபதியாகவும், அந்நிறுவனத்தின் மிக மூத்த ராணுவத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த இஸத் அல்-தின் அல்-ஹடாத், … ஹமாஸின் ‘மர்மத் தளபதி’ காலி! இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ‘தி கோஸ்ட்’ பலி; போரைத் தூண்டிய கடைசி மூளையை அழித்தது ராணுவம்!Read more

அமெரிக்காவுக்குப் பாடம் கற்பிப்போம்: ஈரான் சபாநாயகர் அதிரடி எச்சரிக்கை – போர் நிறுத்தம் முறியும் அபாயம்!
Posted in

அமெரிக்காவுக்குப் பாடம் கற்பிப்போம்: ஈரான் சபாநாயகர் அதிரடி எச்சரிக்கை – போர் நிறுத்தம் முறியும் அபாயம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்போதைய தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை “முழுமையாக முறிந்துவிட்டது” (On life support) என்று … அமெரிக்காவுக்குப் பாடம் கற்பிப்போம்: ஈரான் சபாநாயகர் அதிரடி எச்சரிக்கை – போர் நிறுத்தம் முறியும் அபாயம்!Read more

டிரம்பின் பிடிவாதத்தால் அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை; அமெரிக்காவைப் பழிவாங்குவோம் என ஈரான் மிரட்டல்!
Posted in

டிரம்பின் பிடிவாதத்தால் அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை; அமெரிக்காவைப் பழிவாங்குவோம் என ஈரான் மிரட்டல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் நாளை (புதன்கிழமை) மாலை முடிவுக்கு வரவுள்ள … டிரம்பின் பிடிவாதத்தால் அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை; அமெரிக்காவைப் பழிவாங்குவோம் என ஈரான் மிரட்டல்!Read more

மஞ்சள் கோட்டைத் தாண்டுவோம்: இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா பகிரங்க எச்சரிக்கை; ஆயுதங்களைக் ஒப்படைக்க மறுப்பு !
Posted in

மஞ்சள் கோட்டைத் தாண்டுவோம்: இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா பகிரங்க எச்சரிக்கை; ஆயுதங்களைக் ஒப்படைக்க மறுப்பு !

லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் (IDF) புதிதாக உருவாக்கியுள்ள “மஞ்சள் கோடு” (Yellow Line) எனப்படும் பாதுகாப்பு வளையத்தை உடைத்து … மஞ்சள் கோட்டைத் தாண்டுவோம்: இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா பகிரங்க எச்சரிக்கை; ஆயுதங்களைக் ஒப்படைக்க மறுப்பு !Read more

ஈரானியக் கப்பலைத் தகர்த்த அமெரிக்கப் படை; கடல்வழி முற்றுகையை மீறியதால் அதிரடி – டிரம்பின் இறுதி எச்சரிக்கை!
Posted in

ஈரானியக் கப்பலைத் தகர்த்த அமெரிக்கப் படை; கடல்வழி முற்றுகையை மீறியதால் அதிரடி – டிரம்பின் இறுதி எச்சரிக்கை!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையை (Naval Blockade) மீறிச் செல்ல முயன்ற ஈரானியச் சரக்குக் கப்பல் மீது … ஈரானியக் கப்பலைத் தகர்த்த அமெரிக்கப் படை; கடல்வழி முற்றுகையை மீறியதால் அதிரடி – டிரம்பின் இறுதி எச்சரிக்கை!Read more

லெபனானில் பிரெஞ்சு வீரர் சுட்டுக்கொலை; ஹிஸ்புல்லா மீது மேக்ரான் பகிரங்கக் குற்றச்சாட்டு
Posted in

லெபனானில் பிரெஞ்சு வீரர் சுட்டுக்கொலை; ஹிஸ்புல்லா மீது மேக்ரான் பகிரங்கக் குற்றச்சாட்டு

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள காந்தூரியா (Ghanduriyah) கிராமத்தில், ஐநா அமைதிப்படையின் (UNIFIL) ஒரு பகுதியாகப் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் இன்று … லெபனானில் பிரெஞ்சு வீரர் சுட்டுக்கொலை; ஹிஸ்புல்லா மீது மேக்ரான் பகிரங்கக் குற்றச்சாட்டுRead more

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் முடக்கிய ஈரான்; குண்டுவீச்சு நடக்கும் என டிரம்ப் எச்சரிக்கை – உச்சகட்ட போர் பதற்றம்!
Posted in

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் முடக்கிய ஈரான்; குண்டுவீச்சு நடக்கும் என டிரம்ப் எச்சரிக்கை – உச்சகட்ட போர் பதற்றம்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 17, 2026) ஹார்முஸ் ஜலசந்தி (Strait of … ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் முடக்கிய ஈரான்; குண்டுவீச்சு நடக்கும் என டிரம்ப் எச்சரிக்கை – உச்சகட்ட போர் பதற்றம்!Read more

30 நிமிடத்தில் தாக்குவோம்: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள்!
Posted in

30 நிமிடத்தில் தாக்குவோம்: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள்!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுவினர் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், அமெரிக்கக் கடற்படையின் … 30 நிமிடத்தில் தாக்குவோம்: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள்!Read more

அடுத்த வெற்றிக்குத் தயார்: ஈரானை மிரட்டும் டிரம்ப்!
Posted in

அடுத்த வெற்றிக்குத் தயார்: ஈரானை மிரட்டும் டிரம்ப்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 14 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் … அடுத்த வெற்றிக்குத் தயார்: ஈரானை மிரட்டும் டிரம்ப்!Read more

ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிமின் உதவியாளர் இஸ்ரேல் தாக்குதலில் பலி; லெபனானில் பதற்றம்!
Posted in

ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிமின் உதவியாளர் இஸ்ரேல் தாக்குதலில் பலி; லெபனானில் பதற்றம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் நைம் காசிமின் … ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிமின் உதவியாளர் இஸ்ரேல் தாக்குதலில் பலி; லெபனானில் பதற்றம்!Read more