தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற வாலிபர் காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் … திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! தூத்துக்குடி லாக்அப் மரணத்திற்கு உதயநிதி கடும் கண்டனம்!Read more