சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் புழல் (ரெட்ஹில்ஸ்) ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, … புழல் ஏரிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு: தற்போதைய நீர் இருப்பு 2,248 மில்லியன் கன அடியாக உயர்வு!Read more