வடமேற்கு பிரான்ஸின் நார்மண்டி பிராந்தியத்தில் 186 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் திடீரெனத் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். … பிரான்ஸில் பயணியர் ரயில் தடம்புரண்டு விபத்து – சதித் திட்டமா? 44 பேர் காயமடைந்த சம்பவத்தில் தீவிர விசாரணை!Read more