தமிழகத்தில் மிக விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. … தயாராக இருங்கள்..! தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!Read more