பட்டன் கழட்டிவிட்டு பலான போஸ் கொடுத்த தன்யா ரவிசந்திரன்!

பட்டன் கழட்டிவிட்டு பலான போஸ் கொடுத்த தன்யா ரவிசந்திரன்!

கருப்பன் திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் தனியா ரவிச்சந்திரன். இவர் ஹோம்லியாக நடித்து மிகவும் குடும்பமாக கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

தன்யா ரவிச்சந்திரன் பிரபல நடிகரான ரவிச்சந்திரன் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்திடும். தனது தாத்தாவின் நடிப்பை பார்த்து நடிப்பை கற்றுக் கொண்டார். அதன் பிறகு சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப் பட்டார் .

இதனிடையே எப்போதும் சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காதால் கவர்ச்சியை கையில் எடுத்து விட்டார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது சட்டை பட்டனை கழட்டி போட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகி இருக்கிறார் . இந்த போட்டோவை பார்த்த பலரும் தன்யா ரவிச்சந்திரனா இது என விமர்சித்து தள்ளி உள்ளனர்.