Posted in

அபிராமி போட்ட ஒரு ஆபச புகைப்படத்தால் ஆடிப்போன இன்ஸ்டா கிராம் !

📅 வெளியானது: April 7, 2026

தமிழ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதிய பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. சில படங்களில் நடித்தாலும், Bigg Boss Tamil மூலம் அதிகம் பேசப்பட்ட அவர், சமீபத்தில் சமூக வலைதளத்தில் subscription வசதியை தொடங்கி, அதில் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவானதாக கூறப்படுகிறது.

அவரது subscription பக்கத்தில் கவர்ச்சியான அல்லது ஆபாச புகைப்படங்கள் வரும் என சிலர் எதிர்பார்த்து பணம் செலுத்தியதாக தெரிகிறது. இதற்கு பதிலளித்த அவர், “நான் ஆபாசமாக புகைப்படங்கள் வெளியிட மாட்டேன். ஆடை இல்லாமல் புகைப்படங்கள் வரும் என்று எதிர்பார்த்து subscribe செய்திருந்தால் உடனே unsubscribe செய்யலாம். இது அந்த வகை தளம் அல்ல” என்று தெளிவாக பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களின் தவறான எதிர்பார்ப்புகளுக்கு நேரடியாக பதில் அளித்துள்ள அவர், தனது subscription பக்கம் ஆபாச உள்ளடக்கத்திற்காக அல்ல என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இதனால் அவரது கருத்து குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகள் உருவாகியுள்ளன