சூர்யாவுக்கு வில்லனாகும் பிரபலம் – யார் தெரியுமா?

சூர்யாவுக்கு வில்லனாகும் பிரபலம் – யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருந்து வரும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்த வருகிறார். இப்படம் எங்க பிரம்மாண்டமான பொருட்களில் உருவாகி வருகிறது.

இதனால் ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்குரா கூட்டணியில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர்கள் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாகவும் பின்னர் செய்திகள் வெளி வந்தது.

வேறொரு இயக்குனர் படத்தில் நடிக்க பேசி வந்தார். அதன்படி தன்னுடைய நாற்பத்தி நான்காவது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக தகவல் வெளியாகியது. இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பிரபல நடிகரும் நடிகரும் இயக்குனருமான உரியடி விஜயகுமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.