அந்த நடிகையுடன் லிப்லாக்… விஜய் சேதுபதியா இப்படி? ஆடிப்போன இயக்குனர்!

அந்த நடிகையுடன் லிப்லாக்… விஜய் சேதுபதியா இப்படி? ஆடிப்போன இயக்குனர்!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் 96. இத் திரைப்படத்தை. பிரேம் குமார் எழுதி இயக்கினார். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.
..
இதில் ஜானு ராமுவாக விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் பழைய காதலர்களின் ரியூனியனை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது திரைப்படம். மிகச் சிறந்த காதல் படமாக பார்க்கப்பட்டது இந்நிலையில் இப்படத்தில்.

இப்படத்தின் படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ – ஹீரோயினுக்கு இடையே பிரிவு ஏற்படும்பொழுது அந்த காட்சியில் இருவருக்கும் லிப் லாக் இருந்ததாம். ஆனால் அது அப்படி வேண்டாம் என கூறினாராம் விஜய் சேதுபதி.

ராம் – ஜானுவை எந்த ஒரு காட்சியிலும் தொட வேண்டாம் என்பது போலவே இருக்கட்டும் என அதன்பின் முடிவு செய்தார்களாம். இதனை விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.