Posted in

இந்த நெருக்கத்தை எதிர்பார்கவில்லை- OFFICIAL ஆன திருஷா விஜய் ரகசிய உறவு !

இந்த நெருக்கத்தை எதிர்பார்கவில்லை- OFFICIAL ஆன திருஷா விஜய் ரகசிய உறவு ! - Image 1

சங்கீதாவை வெறுப்பேத்தவோ என்னவே ? விஜயும் திருஷாவும் மீண்டும் ஒரே காரில் திருமண நிகழ்வுக்கு சென்றுள்ள விடையம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர்கள் மணமகளை வாழ்த்தச் சென்றவேளை அவர்கள் ஒட்டி நின்ற விதம், விஜயின் தோழ் திரிஷா மீது தொடும் அளவுக்கு அவர் நிற்பதும். விஜயின் முகத்தில் காணப்படும் புன் சிரிப்பும், எதைச் செல்கிறது என்றால். இவர்கள் உறவைத் தான். இத்தனை கிசு கிசுக்களையும் தாண்டி, இவர்கள் மீண்டும் ஜோடியாகச் செல்கிறார்கள் என்றால் ?  

சமூக வலைதளங்களில் இப்போதைக்கு ஹாட் டாப்பிக் இதுதான்! ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் வீட்டு கல்யாண ரிசப்ஷனுக்கு நம்ம தவெக தலைவர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் ஒரே கார்ல கெத்தா வந்து இறங்கியிருக்காங்க. கல்யாணத்துக்கு அப்புறம் வெளிய போகும்போது தனித்தனி கார்ல போனாலும், உள்ள வரும்போது ரெண்டு பேரும் ஒண்ணா வந்ததை பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா இது, இந்த நேரத்துல இப்படி ஒரு வீடியோவா?” அப்படின்னு வாயைப் பிளந்து நிக்கிறாங்க. ஆல்ரெடி விவாகரத்து மேட்டர்ல சோஷியல் மீடியாவே ரெண்டா பிளந்து கிடக்கிறப்போ, இந்த வீடியோ இப்போ ‘பெட்ரோல்’ ஊத்துன மாதிரி வைரலாகி வருது.

மேட்டர் என்னன்னா, விஜய்யோட மனைவி சங்கீதா 27 வருஷ இல்லற வாழ்க்கைக்கு அப்புறம், இப்போ ஒரு பெரிய முடிவை எடுத்திருக்காங்க. விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்துல மனு தாக்கல் செஞ்சிருக்காங்க. அந்த மனுவுல, “என் கணவர் ஒரு நடிகையோடு தொடர்பில் இருக்காரு, எவ்வளவோ சொல்லியும் அவர் கேக்கல.. அதனால இனிமேல் ஒண்ணா வாழ முடியாது” அப்படின்னு ரொம்ப எமோஷனலா சொல்லியிருக்காங்களாம். மனுவுல த்ரிஷாவோட பேரை அவங்க நேரடியா சொல்லலன்னாலும், இணையவாசிகள் எல்லாரும் த்ரிஷா பக்கம் தான் விரலைக் காட்டுறாங்க.

இந்த விவாகரத்து மனு வர்ற ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணைக்கு வரப்போகுது. சினிமா டூ அரசியல் வரைக்கும் எல்லாரும் இதைப்பத்திதான் பேசிட்டு இருக்காங்க. இதையெல்லாம் கவலைப்படாம விஜய் இப்படி பப்ளிக்கா த்ரிஷாவோட வந்தது, “தளபதி இது சரியில்லை” அப்படின்னு ஒரு தரப்பும், “அவங்க அவங்க இஷ்டம் பாஸ்” அப்படின்னு ஒரு தரப்பும் கமெண்ட் பாக்ஸை தெறிக்க விடுறாங்க. எது எப்படியோ, தேர்தல் நெருங்குற இந்த டைம்ல தளபதி செஞ்ச இந்த கார் ‘ரைடு’ தான் இப்போ ஊருக்கே பெரிய அலப்பறையா இருக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *