வெறித்தனம்…வெறித்தனம் – விஷாலின் ஒர்க்அவுட் வீடியோவுக்கு தெறிக்கும் லைக்ஸ்!

வெறித்தனம்…வெறித்தனம் – விஷாலின் ஒர்க்அவுட் வீடியோவுக்கு தெறிக்கும் லைக்ஸ்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் பல்வேறு ஆக்சன் காட்சிகள் கொண்ட அதிரடியான திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் செல்லமே 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரன் , தாமிரபரணி , தோரணை , தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், நான் சிகப்பு மனிதன், ஆம்பள , துப்பறிவாளன், இரும்புத்திரை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை நடித்திருக்கிறார் .

48 வயதாகும் விஷால் தொடர்ந்து நட்சத்திர நடிகர் அந்தஸ்தை பிடித்திருப்பதோடு தற்போது தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. cycling முடித்துவிட்டு இப்படியொரு வெறித்தனமான ஒர்கவுட்டா என ரசிகர்கள் வியப்பில் இருக்கிறார்கள்.