அட்லீயின் மகனா இது இம்புட்டு வளர்ந்துவிட்டாரா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!

அட்லீயின் மகனா இது இம்புட்டு வளர்ந்துவிட்டாரா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!

முன்னை இயக்குனர் அட்லீ முதன் முதலில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி திரைப்படங்களை எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து பின்னர் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.

இதனிடையே அட்லீ பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 10 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அட்லீயின் மகனா இது? என பலரும் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.