ரஷ்யாவைச் சேர்ந்த அனஸ்தாசியா (Anastasia) என்ற பெண்ணுக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் குமார் (Vishal Kumar) என்பவருக்கும் … காதலுக்காக ரஷ்யாவில் இருந்து பீகார் வந்த இளம்பெண்: இணையத்தில் வைரலாகும் சுவாரசியக் கதைRead more
World News
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் அண்டை நாடுகளுக்குள் ஊடுருவுவோம் என ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் போரைத் தொடர்ந்தால் தங்களின் எதிர்வினை கடுமையாக இருக்கும் … அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் அண்டை நாடுகளுக்குள் ஊடுருவுவோம் என ஈரான் எச்சரிக்கைRead more
கங்கையாற்றில் கவிழ்ந்த படகு: திருவிழாவிற்குச் சென்ற 13 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள கங்கையாற்றில் நேற்று மாலை இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. திருவிழா ஒன்றில் பங்கேற்பதற்காகச் சிறுவர்கள் … கங்கையாற்றில் கவிழ்ந்த படகு: திருவிழாவிற்குச் சென்ற 13 குழந்தைகள் பரிதாப உயிரிழப்புRead more
செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல்களால் உலகப் பொருளாதார அமைப்பு முடங்கும் அபாயம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள பன்னாட்டு நிதியம், உலகப் பொருளாதார எதிர்காலம் மற்றும் சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய … செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல்களால் உலகப் பொருளாதார அமைப்பு முடங்கும் அபாயம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கைRead more
நிதாலுக்கும் மரண தண்டனை நேரலை: மறுபரிசீலனை செய்யும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழக்கக் காரணமான நிதால் ஹசனுக்கு (Nidal Hasan) … நிதாலுக்கும் மரண தண்டனை நேரலை: மறுபரிசீலனை செய்யும் டொனால்ட் டிரம்ப்Read more
மனித குலத்திற்கு ஆபத்தான 17 பெரும் சுகாதார அச்சுறுத்தல்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் நோய்க்கிருமிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. … மனித குலத்திற்கு ஆபத்தான 17 பெரும் சுகாதார அச்சுறுத்தல்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கைRead more
செங்கடல் முற்றுகையை உடைக்க தரைப்படை பிரயோகம் அவசியம்: முன்னாள் நேட்டோ அதிகாரி எச்சரிக்கை
மத்திய கிழக்கு மற்றும் செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் உலகளாவிய கடல்சார் … செங்கடல் முற்றுகையை உடைக்க தரைப்படை பிரயோகம் அவசியம்: முன்னாள் நேட்டோ அதிகாரி எச்சரிக்கைRead more
பிரான்சில் மாணவர்களின் தொடர் போராட்டங்களில் கலந்துகொண்ட க்ரெட்டா தன்பெர்க்
பிரெஞ்சுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை, கூட்ட நெரிசலான வகுப்பறைகள் மற்றும் போதிய நிதியின்மை போன்றவைக் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் … பிரான்சில் மாணவர்களின் தொடர் போராட்டங்களில் கலந்துகொண்ட க்ரெட்டா தன்பெர்க்Read more
இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியில் திடீரென எழந்து வந்த15 வயது சிறுமி!
குவாத்தமாலா நாட்டின் எல் ஜோகோட் (El Jocote) பகுதியில் வசித்து வரும் யூலீடி இஸ்கோட்டோயாக் (Yuleidy Ixcotoyac) என்ற 15 வயது … இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியில் திடீரென எழந்து வந்த15 வயது சிறுமி!Read more
ஈரானில் தூக்கிலிடப்பட்ட போராட்டக்காரர் தந்தையுடன் பேசிய இறுதி உரையாடல்
ஈரானில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாகக் கைது செய்யப்பட்ட அலி ரெசா ரெய்சி (Alireza Raisi) என்பவருக்கு மரண தண்டனை … ஈரானில் தூக்கிலிடப்பட்ட போராட்டக்காரர் தந்தையுடன் பேசிய இறுதி உரையாடல்Read more
ஆஃப்கான் – பாகிஸ்தான் எல்லை மோதல் தீவிரமடைவு: பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு தலிபான் மறுப்பு
ஆஃப்கானிஸ்தானின் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிவுல்லா முஜாஹித், பாகிஸ்தான் அரசு தன் நாட்டு உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு ஆஃப்கானிஸ்தான் … ஆஃப்கான் – பாகிஸ்தான் எல்லை மோதல் தீவிரமடைவு: பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு தலிபான் மறுப்புRead more
பிரிட்டனில் கப்பல் கன்டெய்னர் வீட்டுத் திட்டம் நரகமாக மாறியதாக மக்கள் குற்றச்சாட்டு
பிரிட்டனில் வீடற்ற மக்களின் தங்குமிடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கப்பல் கன்டெய்னர்கள் (Shipping Container Pods) மூலம் சிறிய ரக வீடுகள் அமைத்துத் … பிரிட்டனில் கப்பல் கன்டெய்னர் வீட்டுத் திட்டம் நரகமாக மாறியதாக மக்கள் குற்றச்சாட்டுRead more
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஈரானின் மொஹ்சேன் ரெசாய் இடையே பேச்சுவார்த்தை
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து இருநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளும் … இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஈரானின் மொஹ்சேன் ரெசாய் இடையே பேச்சுவார்த்தைRead more
ரோபோ மூலம் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்..
தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை எட்டியுள்ளதாகக் கூறப்படும் ஒரு நிகழ்வில், மனித உருவகம் கொண்ட ரோபோவைச் சில டீனேஜ் சிறுவர்கள் ரிமோட் … ரோபோ மூலம் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்..Read more
‘நாஸா’ ஆவணப்பட விவகாரம்: குற்றவியல் விசாரணை நடத்த நெதன்யாகு உத்தரவு
காசா போரின் போது இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் இலக்குகள் குறித்து ‘நாஸா’ (NAZA) என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று … ‘நாஸா’ ஆவணப்பட விவகாரம்: குற்றவியல் விசாரணை நடத்த நெதன்யாகு உத்தரவுRead more
ரஷ்யா தாக்குதல் தொடுத்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நேட்டோ தளபதி எச்சரிக்கை
போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நேட்டோவின் உயர்மட்டத் தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கெவிச் (Alexus Grynkewich), … ரஷ்யா தாக்குதல் தொடுத்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நேட்டோ தளபதி எச்சரிக்கைRead more
தாக்குதலுக்குள்ளான ஈரான் அணுசக்தி தளத்தில் தீவிர நடவடிக்கைகள்: செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு வடகிழக்கே அமைந்துள்ள ‘மின்சாதயி’ அணுசக்தி தளத்தில் புதிய நகர்வுகள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் நடத்திய … தாக்குதலுக்குள்ளான ஈரான் அணுசக்தி தளத்தில் தீவிர நடவடிக்கைகள்: செயற்கைக்கோள் படங்கள் வெளியீடுRead more
பாரிஸ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
பாரிஸ் நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த புகழ்பெற்ற ‘மார்ச்சே டெஸ் என்ஃபான்ட்ஸ்-ரோஜஸ்’ (Marché des Enfants-Rouges) என்ற பழமையான மூடிய சந்தையில் … பாரிஸ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துRead more