Posted in

மகிந்தவின் மகனை குறி வைக்கும் அனுரா ! சி.ஐ.டியிடம் 2 மணி நேரமாக சிக்கித் தவித்த ஜோசித ராஜபக்ஷ !

மகிந்தவின் மகனை குறி வைக்கும் அனுரா ! சி.ஐ.டியிடம் 2 மணி நேரமாக சிக்கித் தவித்த ஜோசித ராஜபக்ஷ ! - Image 1

மகிந்தவின் மகனை குறி வைக்கும் அனுரா ! சி.ஐ.டியிடம் 2 மணி நேரமாக சிக்கித் தவித்த ஜோசித ராஜபக்ஷ ! - Image 1

 

யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் தான் வெளியேறியுள்ளதாக கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கிறது. சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply