தமிழ் சினிமாவில் ‘சேவல்’ படம் மூலம் குடும்பப்பாங்கான பெண்ணாக அறிமுகமான பூனம் பாஜ்வா, இப்போது இன்ஸ்டாகிராமின் கிளாமர் குயினாக அவதாரம் எடுத்துள்ளார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்தாலும், தனது தாராள கவர்ச்சி மூலம் ரசிகர்களைத் தன் பக்கமே கட்டிப்போட்டு வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் மிக மெல்லிய கருப்பு நிற சட்டையில், உள்ளே அணிந்திருக்கும் ஆடை பளிச்சென தெரியும்படி அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
‘குப்பத்து ராஜா’ படத்தில் ஆன்ட்டி கேரக்டரில் வந்து இளைஞர்களை ஏங்கவைத்த பூனம், இப்போது வெளியிட்டுள்ள இந்த பீச் புகைப்படங்களில் முன்னழகையும் பின்னழகையும் செம ஹாட்-ஆக காட்டி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். ஈரமான மணலில் அமர்ந்து கொண்டு, சட்டையின் பொத்தான்களைத் திறந்து அவர் காட்டியிருக்கும் அந்த ‘கிளாமர் அக்ரோஷம்’ நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது. “வயசானாலும் உங்க கட்டமைப்பு இன்னும் குறையலையே” என ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைப் பார்த்தால், பூனம் பாஜ்வா மீண்டும் ஒரு ரவுண்டு வரத் தயாராகிவிட்டார் என்றே தோன்றுகிறது. வெறும் போட்டோஷூட் மட்டுமின்றி, இனி வரும் படங்களிலும் செம ‘போல்டு’ கதாபாத்திரங்களில் நடிக்க அவர் கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. எது எப்படியோ, பூனம் பாஜ்வாவின் இந்த பிளாக் மேஜிக் லுக் இப்போதைக்கு சோஷியல் மீடியாவின் செம ஹாட் டிரெண்டிங் மேட்டர் தான்!