Posted in

ஈஸ்ட்ஹாமில் கவுன்சிலராக போட்டியிடும் தமிழர்கள்- வாக்குகளை போட்டு வெல்ல வைப்போம் !

லண்டன் ஈஸ்ட்ஹாமில் உள்ள Wall End நகர கவுன்சிலர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். கட்சி வேறுபாடுகள் பார்பதை தவிர்த்து, உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்கும் எமது தமிழர்களாகிய, KANNAN, Durai, NATHAN, Ki, மற்றும் PARTHIBAN, Vijay ஆகியோருக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும். அவர்களை வெற்றிபெறச் செய்யும் ஜன நாயக கடமை தமிழர்களுக்கு உள்ளது.

நம் மக்களின் தேவைகளை புரிந்து செயல்படத் தயாராக உள்ளவர்கள்.
இவர்கள்:

* மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறியும் நபர்கள்
* வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க உறுதியான நோக்கம் கொண்டவர்கள்
* நேர்மை, பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட தலைவர்கள்

நம் பகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, இவர்கள் போன்ற செயல்படும் நபர்களுக்கு ஆதரவு தருவது மிகவும் அவசியம்.

இந்த முறை உங்கள் வாக்கு மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்டது.
அதனால், தயவுசெய்து உங்கள் மதிப்புமிக்க வாக்கை
👉 KANNAN, Durai
👉 NATHAN, Ki
👉 PARTHIBAN, Vijay
அவர்களுக்கு அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.  நாம் சேர்ந்து நல்ல மாற்றத்தை உருவாக்கலாம்.