Posted in

ஸ்டாலின் தொகுதியில் பின்னடைவு பெரிய அளவில் முன்னேறவில்லை- TVK பெரும் வெற்றி பெறும் வாய்ப்பு தெரிகிறது !

முதலமைச்சர் ஸ்டாலின் தனது தொகுதியில் பின்னடைவை சந்தித்தித்துள்ளார். இது முதல் சுற்று விபரம், இதேவேளை பல இடங்களில் திமுக வின் பல முக்கிய அமைச்சர்கள் தபால் வாக்குகளிலேயே பின் தங்க இருக்கும் நிலை என்றால், இளைஞர்கள், பெண்கள் மற்றும் நடுத்தர வர்கத்தின் வாக்குகளை எண்ணும் போது, TVK பெருவாரியாக பல லட்சம் வாக்குகளை பெறும் என்பதில் ஐயமில்லை.