Posted in

கையெழுத்து போடும் காமராசு- வீடியோ வெளியானது – வசமாக சிக்கிய ஈனப் பிறவி TTV தினகரன் மற்றும் காமராசு ..இது எல்லாம் ஒரு பிழைப்பா ?

என்ன நாடகமடா இது! இப்படியும் நடந்து கொள்வார்களா என்று எண்ணிப் பார்க்க முடியாத அளவு இந்த TTV தினகரன் மற்றும் காமராஜ் செய்துள்ள வேலையைப் பாருங்கள். இனி மன்னார்குடி மக்களே, உங்களுக்குக் கொஞ்சமாவது சூடு சுரணை இருந்தால், இந்த காமராஜையும் TTV தினகரனையும் செருப்பால் அடித்து விரட்டுங்கள். தமிழக ஆளுநரைச் சந்தித்த TTV தினகரன், விஜய் கொடுத்த கடிதம் போலி என்று கூறியுள்ளார்.

தனது கட்சி எம்.எல்.ஏ எழுதியது போல ஒரு போலிக் கடிதத்தைத் தயாரித்து விஜய் கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார். இரவு 9 மணிக்கு ஆளுநரை எப்படி TTV தினகரனால் சந்திக்க முடிந்தது? அதுவும் அவசர அவசரமாக இரவில் சந்திக்க எப்படி அனுமதி கிடைத்தது என்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த TTV தினகரன் மற்றும் அவரது எம்.எல்.ஏ, “நாங்கள் இந்தக் கடிதத்தைக் கொடுக்கவில்லை; விஜய் போலியாகக் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார், எனவே பதவிப் பிரமாணத்தை நிறுத்த வேண்டும்” என்று கோரியுள்ளார்கள்.

இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் TTV தினகரனும் காமராஜ் எம்.எல்.ஏ-வும் பேட்டி கொடுத்த சில நிமிடங்களிலேயே தவெக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் காமராஜ் முழு நினைவோடு இன்னோவா காரில் அமர்ந்து கடிதத்தை எழுதும் காட்சிகள் உள்ளன. இப்படி ஏதாவது குளறுபடி நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஒரு பாதுகாப்பிற்காகக் காரில் இருந்த நபர், காமராஜுக்குத் தெரியாமலே அந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.

காமராஜ் ஒரு பெரும் திட்டம் போட்டுத்தான் இன்னோவா காரில் முகத்தை மறைத்தபடி சென்று, விஜய்க்கு ஆதரவாகக் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். விஜய்யின் அலுவலகத்திற்குள் சென்றால் அங்கே CCTV இருக்கும், முகம் பதிவாகிவிடும் என்பதற்காகவே காரில் இருந்தபடி கடிதத்தை எழுதிக்கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். இவை அனைத்துமே ஒரு திட்டமிட்ட நாடகம் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்படி ஒரு ஈனச் செயலைச் செய்ய TTV தினகரனுக்கு என்ன துணிச்சல்? உடனே காமராஜ் மற்றும் TTV தினகரன் கைது செய்யப்பட வேண்டும். இரவில், அதுவும் 9 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க அவர்களுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?