தனுஷுக்கு விரைவில் மறுமணம்… மணப்பெண் இவர் தான்!

தனுஷுக்கு விரைவில் மறுமணம்… மணப்பெண் இவர் தான்!

நட்சத்திர நடிகரான தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சில தினங்களுக்கு முன்னர் பிரிந்து வாழ போவதாக கூறி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து முறையாக விவாகரத்து வேண்டும் என இருவரும் குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது அண்மை காலமாக பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.

இதை அடுத்து தனுசுக்கு மீண்டும் மறுமணம் செய்ய மறுமணம் நடைபெற இருப்பதாகவும் அவர் நடிகை மீனா உள்ளிட்டருடன் திருமணம் செய்ய உள்ளதாக கிசுகிசு செய்திகள் வெளியானது. அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல துணை இயக்குனர் ஒருவருடன் மறுமணம் செய்து வைக்கப் போவதாக செய்திகள் வெளியானது .

தொடர்ந்து தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தனுசுக்கு எப்படியாவது இரண்டாம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். இதற்காக சொந்தத்தில் பெண் தேடி வருகிறாராம். அதில் ஒரு பெண்ணை குடும்பத்தினர் பார்த்து முடிவு செய்து வைத்திருப்பதாகவும் விரைவில் இவர்களது இரண்டாம் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும் இது உறுதிப்படுத்தாத செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.