ஆல்யாவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய குடும்பத்தார்!

ஆல்யாவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய குடும்பத்தார்!

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் மூலமாக ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆலியா மானசா சஞ்சய் ஜோடி. இவர்கள் இருவரும் சேர்ந்து அதை தொடரில் நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி அந்த சீரியலில் நடிக்கும் போது காதலிக்க துவங்கினர்.

பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருக்கிறார்கள். அழகிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் அவ்வப்போது தங்களது க்யூட்டான மூமண்டுகளை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது. சீரியல் நடிகை ஆலயா மானசாவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.