இப்படியும் ஒரு மனுஷனா? அந்த விஷயத்துக்காக மனைவியை விவாகரத்து செய்த நடிகர்!

இப்படியும் ஒரு மனுஷனா? அந்த விஷயத்துக்காக மனைவியை விவாகரத்து செய்த நடிகர்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வைத்துக்கொண்டிருந்த ஜோடி தான் நளினி – ராமராஜன். நளினி 80ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார். இவர் அதே 90ஸ் காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகரான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது காதலுக்கும் ஆரம்பத்தில் பெற்றோர்கள் மிகுந்த எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து நளினி வீட்டை எதிர்த்து ராமராஜனை ரகசிய முறையில் திருமணம் செய்து கொண்டார் . ஒரு கட்டத்தில் இவர்கள் மிகச் சிறப்பாக வாழ்க்கை வாழ்ந்து வந்த சமயத்தில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் தங்களின் விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த உண்மையை உடைத்திருக்கிறார் நடிகை நளினி, ஜோசியத்தை நம்பி தான் என்னை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்யும் போது கூட எனது கையை பிடித்துக்கொண்டு தான் இருந்தார் என கணவர் ராமராஜன் அன்பை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நளினி.