கிர்ர்ர்ர்னு சுத்துது தல… சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

கிர்ர்ர்ர்னு சுத்துது தல… சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் சூர்யா தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தை தனி மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டாப் நடிகர்களில் ஒருவராக சூர்யா இருந்து வருகிறார்.

நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் சொத்து விவரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வியக்க வைத்துள்ளது.

நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு ரூ. 60 முதல் 70 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அதைத் தாண்டி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம், அகரம் பவுண்டேஷன், சொகுசு கார்கள் மற்றும் பங்களா வீடுகள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கி மொத்த சொத்து மதிப்பு ரூ.186 கோடி என கூறப்படுகிறது.