“கல்யாண தேதி வந்து கண்ணோட ஒட்டிக்கிச்சி”… திரிஷாவுக்கு திடீர் திருமணம் – வீடியோ!

“கல்யாண தேதி வந்து கண்ணோட ஒட்டிக்கிச்சி”… திரிஷாவுக்கு திடீர் திருமணம் – வீடியோ!

நட்சத்திர நடிகையான திரிஷா தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000 காலகட்டத்தில் இவரது நடிப்பு பயணம் ஆரம்பித்து மிக பெரிய நட்சத்திர நடிகையாக பேசப்பட்டு வந்தார். இதனடி அவர் சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

காரணம் அவருக்கு வருண் என்ற தொழில் அதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திருமணம் நின்று போனது. இதனால் அவர் திரைப்படங்களில் சில ஆண்டுகள் நடிக்காமல் பின்னர் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த 96 திரைப்படத்தில் ஜானு எனக்கு கேரக்டரில் திரிஷா நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

96 திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த வருகிறார். குறிப்பாக இவர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்திருந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அதை எடுத்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. திரிஷாவிற்கு திடீர் திருமணம் நடைபெற்று விட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அது Add ஷூட் ரூட் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

இதோ அந்த வீடியோ