“அந்த நபருடன் டேட்டிங்” இருட்டு அறைக்குள் திவ்யபாரதி வெளியிட்ட வீடியோ!

“அந்த நபருடன் டேட்டிங்” இருட்டு அறைக்குள் திவ்யபாரதி வெளியிட்ட வீடியோ!

மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடிக்க வந்தவர் தான் நடிகை திவ்யபாரதி. இவர் தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்திருக்கிறார். குறிப்பாக இவரது கவர்ச்சி அழகுக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர் .

முதன் முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து முதல் வெற்றியை கொடுத்தார் திவ்ய பாரதி. இந்த திரைப்படத்தில் முத்த காட்சி, படு நெருக்கமான காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என முதல் படத்திலேயே முகத்தை சுளிக்க வைத்து விட்டார் .

இதனால் இவருக்கு மோசமான விமர்சனங்கள் நிறைந்தது. இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து திரைப்படங்களில் கவனத்தை செலுத்த வருகிறார். இந்நிலையில் திவ்ய பாரதி, “dinner date with little brother” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.