பிரபலங்களின் பிறந்தநாள்… சிம்பு கொடுத்த எதிர்பாராத பரிசு!

பிரபலங்களின் பிறந்தநாள்… சிம்பு கொடுத்த எதிர்பாராத பரிசு!

தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிம்பு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர் என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். தந்தை TR அறிமுகம் செய்து வைத்தார். அதையடுத்து நடிப்பு கலைகளை கற்றுத் தெரிந்து கொண்டு தற்போது முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்து இருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு இன்று (ஜுன் 6)பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் அவரது உதவியாளர்களுக்கு பிரியாணி அனுப்பி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தகவலை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் தனது உதவியாளர்களுடன் பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து சிம்புவுக்கு நன்றி கூறியுள்ளார்.