குடிபோதையில் தள்ளாடிய குஷ்பு… இளம் நடிகருடன் காரில் – ஷாக்கிங் தகவல்!

குடிபோதையில் தள்ளாடிய குஷ்பு… இளம் நடிகருடன் காரில் – ஷாக்கிங் தகவல்!

திரைப்படங்களில் லட்சணமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்படும் பல பேர் நிஜத்தில் அவர்களின் உண்மை வாழ்க்கையில் அப்படியே இருப்பது கிடையாது. நடிகைகளின் வாழ்க்கையும் அவர்களது கலாச்சாரமுமே வேறு என்பதை பிரதிபலிக்கும் விதமாக நடிகை குஷ்பு தற்போது ஒரு சம்பவத்தை செய்து இருக்கிறார் .

ஆம், 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் பிரபு , ரஜினிகாந்த் நடித்த பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் . இந்த நிலையில் குஷ்பூ குறித்து பிரபல பத்திரிகையாளர் ஆன தமிழா பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் பேரதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அதாவது, குஷ்பூ பார்ட்டி ஒன்றில் குடிபோதையில் தள்ளாடி இறங்கி வந்திருக்கிறார். அப்போது அவரால் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக பிரபல நடிகராக அப்போது இருந்து வந்த இளம் நடிகர் அப்பாஸ் குஷ்புவை தாங்கி பிடித்து வந்து காரில் ஏற்றி சென்றார். இதை நான் என் கண்ணாலே பார்த்தேன். இதை குஷ்பு இல்லை என்று மறுக்க முடியாது. அப்படி நான் சொல்வது பொய்யாக இருந்தால் அவர் என் மீது கேஸ் போடட்டும் என தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.