இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா… தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் இவங்க தான்!

இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா… தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் இவங்க தான்!

சமீப நாட்களாகவே நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதனை பார்த்த வியக்கும் அளவுக்கு பிரபலங்களின் குட்டி வயசு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் அதிக அளவில் ஷேர் செய்து விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா தனது குழந்தை பருவத்தில் தன்னுடைய அப்பா தன்னை தூக்கிக் கொஞ்சம்படி இருக்கும் ஒரு அழகிய க்யூட்டான போட்டோவை வெளியிட்டு தனது அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்த க்யூட்டான போட்டோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட நம்ம நயன்தாராவா இது? என அவ்வளவு க்யூட்டாக குட்டி பெண்ணாக இருக்கும் அந்த போட்டோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை பார்க்கும் போது அள்ளிக் கொஞ்சனும் போல இருக்கு என நயன்தாராவின் ரசிகர்கள் அவரை கொஞ்சி தள்ளியுள்ளனர் இதோ அந்த க்யூட் வீடியோ. இந்த க்யூட் புகைப்படத்தை பார்த்து உங்களது கருத்து என்னவாக இருந்தாலும் எங்களுடன் கமெண்ட் செய்யவும்!