நடிகை பிரியாமணியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை பிரியாமணியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியாமணி கேரள மாநிலத்தில் சொந்த ஊராகக் கொண்டவர். இவர் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய்ய என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து பருத்திவீரன் , மலைக்கோட்டை , தோட்டா , நினைத்தாலே இனிக்கும் , ராவணன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . மிகவும் தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து போல்டாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

இதனிடையே ஹிந்தி திரைப்படங்களும் நடித்த வருகிறார் இந்நிலையில் பிரியாமணியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. மொத்தம் ரூ. 60 கோடி அளவில் சொத்து மதிப்பு இருக்கிறாம். ஒரு படத்துக்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரியாமணிக்கு பெங்களூரில் பிரம்மாண்ட வீடு, சென்னை மற்றும் மும்பையிலும் வீடுகள் உள்ளதாம். மேலும், விலையுயர்ந்த கார்களும் அவரிடம் உள்ளதாம்.