மூக்கில் முத்தம் கொடுத்து கணவருடன் ஜாலி பண்ணும் நயன்தாரா!

மூக்கில் முத்தம் கொடுத்து கணவருடன் ஜாலி பண்ணும் நயன்தாரா!

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் திரைப்படங்களில் நடித்துவிட்டு கேப் கிடைக்கும் போது சுற்றுலா சென்று வருகிறார்கள் . அவர்கள் இருவரும் தற்போது தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு ஜாலியாக நேரத்தை கழித்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள்.

அதனை தொடர்ந்து தன சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். தனது மகன்கள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவன் என்று எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் அதில் நயன் விக்னேஷ் இவனுக்கு மூக்கில் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் வைத்திருக்கிறது ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு. ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி லைக்ஸ் குவித்து வருகின்றனர்.