அத போடாமல் நடிக்க ஆசை… பச்சையா கூறிய பிரியாமணி!

அத போடாமல் நடிக்க ஆசை… பச்சையா கூறிய பிரியாமணி!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியாமணி கன்னட சினிமாக்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்தது இன்று வரை தமிழ் ரசிகர்களுக்கு முத்தழகி பிரியாமணியாகவே தென்பட்டு வருகிறார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார் பிரியாமணி. திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருகிறார். தற்போது 39 வயதாகும் நடிகை பிரியாமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை பயணத்தை குறித்து அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது என்னுடைய முதல் திரைப்படத்திற்கான சம்பளம் வெறும் ரூபாய் 500 தான். அந்த 500 ரூபாய் பணத்தை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். மேக்கப் இல்லாமல் நடிக்க மிகவும் ஆசை. நான் இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறேன். நாள் முதன் முதலில் மாடலிங் செய்தபோது நான் வாங்கிய சம்பளத்தை எப்போதுமே நினைத்துப் பார்ப்பேன். அந்த தொகை மிக குறைவாக இருந்தாலும் அதுதான் எனக்கு மிகப்பெரிய தொகை என மிகுந்த எமோஷ்னலோடு பேசினார் பிரியாமணி.