அந்த அழகை தாங்கி பிடிக்கும் உடை…. ஹாட் செல்பி எடுத்து அதிரவைத்த சமந்தா!

அந்த அழகை தாங்கி பிடிக்கும் உடை…. ஹாட் செல்பி எடுத்து அதிரவைத்த சமந்தா!

தமிழ், தெலுங்கு, சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான இவர் ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாகவும் மாடல் அழகியாகவும் தனது கெரியரைத் தொடங்கி அதன் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்று அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இதனிடையே தெலுங்கு சினிமாவில் பிரபல வாரிசு நடிகரும் இளம் நட்சத்திர நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமாகிய நான்கு ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அது அடுத்து விவாகரத்துக்கு பிறகு சமந்தா தொடர்ச்சியாக படுமோசமான கவர்ச்சிகளில் கவர்ச்சியை காட்டியும் படுக்கையறை காட்சிகளில் நடித்தும் முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது எப்போதும் இல்லாத அளவுக்கு. மோசமாக தன்னுடைய கவர்ச்சி அழகை காட்டும் விதமாக செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கும் ஹாட் போட்டோ அனைவரையும் விழிப்பிதுங்க வைத்துள்ளது. அத்துடன் தம்மாத்துண்டு பிட்டு துணி அணிந்து கொண்டும் டிரான்ஸ்பிரன்ட் பேன்ட் அணிந்து குத்த வச்சு குத்தவச்சி உட்கார்ந்தபடி செம ஹாட் ஆக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று நிட்டிசன்களை திக்கு முக்காட செய்துள்ளது.