காதலன் மற்றும் மகனுடன் ஜாலி பண்ணும் எமி ஜாக்சன் – வைரல் போட்டோஸ்!

காதலன் மற்றும் மகனுடன் ஜாலி பண்ணும் எமி ஜாக்சன் – வைரல் போட்டோஸ்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசப் பட்டினம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்தார். அவரின் மகன் எமி ஜாக்சனோடு வளர்ந்து வந்தார்.

பின்னர் வெஸ்ட்விக் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரை காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மகன் மற்றும் காதலனுடன் ஜாலியாக அவுட்டிங் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.