பிரபல ஹீரோவுடன் லிவ்விங் வாழ்க்கை – கஷ்டப்பட்ட வாணி போஜன்!

பிரபல ஹீரோவுடன் லிவ்விங் வாழ்க்கை – கஷ்டப்பட்ட வாணி போஜன்!

மாடல் அழகியான வாணி போஜன் ஆஹா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அந்த சீரியல் இல்ல தரிசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
அத்துடன் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது தன்னை குறித்து வெளிவந்த வதந்தி செய்தி குறித்து மனம் திறந்து பேசியுள்ள வாணி போஜன், ” நான் ஒரு ஹீரோவுடன் லிவ்விங்கில் இருக்கிறேன் என்று கூறியது என்னை ரொம்பவே பாதித்தது. புது வீடு வாங்கி அப்போது தான் மாசம் மாசம் லோன் கட்டி இருந்தேன். ஒரு படத்தில் ஹீரோவுடன் நடித்தாலே இணைத்து பேசுவிடுகிறார்கள்.

அங்களும் சம்பாதிக்கணுல, பரவாயில்லை, ஒரு அளவிற்கு முதலில் இருந்தது, இப்போதுலாம் இல்லை, எழுந்துங்க ப்ளீஸ்ன்னு சொல்லுவேன். கொஞ்சம் பெரிசாக எழுதினால் நானும் சந்தோஷப்படுவேன் “என்று காமெடியாக வாணி போஜன் பகிர்ந்துள்ளார்.