என் கணவர் 10 வருஷமா அதற்காக காத்திருக்கிறார் – VJ பாவனா பளீச்!

என் கணவர் 10 வருஷமா அதற்காக காத்திருக்கிறார் – VJ பாவனா பளீச்!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் பிஜே பாவனா இவர் தொகுப்பாளினியாக வருவதற்கு முன்னர் ஆர் ஜே வாக தனது பணியை செய்து வந்தார்.

அதன் மூலம் பிரபலமாகி தான் தொலைக்காட்சியில் தலை காட்ட ஆரம்பித்தார். விஜய் டிவி பக்கம் வந்ததும் இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். முதலில் இவர் ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார். அதன் பிறகு இவரது ஸ்டைல் பேச்சு உள்ளிட்டவை தற்போதைய மக்களையும் இளைஞர்களின் கவரும் வகையில் இல்லாததால் பிரியங்கா அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டதால் பாவனா விஜய் டிவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு அவர் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் . கிரிக்கெட் வர்ணனையாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தனது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய பிஜே பாவனா. எங்களுக்கு திருமணம் ஆகி பத்து வருஷம் ஆகிடுச்சு வெளியே எங்க போனாலும் தங்களுக்கு வெளியே எங்க போனாலும் எங்களுக்கு நேரமே கிடைக்கிறது இல்ல.

அப்படியே போனாலும். என் கணவர் கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடி அடுத்த மாதம் ஏதேனும் உங்களுக்கு பிளான் இருக்கா என்று கேட்பார். நாங்கள் இருவரும் சந்திப்பதையே அவர் நேரம் ஒதுக்கி டைரியில் எழுதி வைத்துக் கொண்டுதான் என்னுடன் வெளியில் போற பிளான் எல்லாம் போடுவார். அப்படியும் அவர் பிளான் செய்துவிட்டு போகும் நேரத்தில் திடீரென எனக்கு ஏதேனும் வேலை வந்துவிட்டால் நான் அவருடன் வெளியில் செல்லவே முடியாது. இப்படியாக 10 வருஷம் ஓடிடுச்சு… அவர் என்னுடன் வெளியில் போக எப்போதும் காத்துக்கொண்டிருப்பார் என அந்த பேட்டியில் பாவனா கூறினார்.