திருமணமே வேண்டாம்… திரிஷாவின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?

திருமணமே வேண்டாம்… திரிஷாவின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?

வயசு 40 ஆகியும் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1999ம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து மௌனம் பேசியதே ,சாமி, அலை,கில்லி, ஆயுத எழுத்து, கிரீடம் , பீமா, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, பூலோகம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மீண்டும் 96 படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷா திருமணம் செய்யாமல் இருக்க காரணம்… திருமணம் செய்து கொண்ட எத்தனை நடிகர், நடிகைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள், விவாகரத்து செய்து விடுகிறார்கள். திருமணம் செய்து கடைசியில் விவாகரத்து செய்துவிட்டு மன அழுத்தத்தில் இருப்பதற்கு பதிலாக திருமணம் செய்யாமலே இருக்கலாம் என்று திரிஷா முடிவு எடுத்திருப்பதாக பயில்வான் கூறியுள்ளார்.