ரம்பா மாதிரி தொடை உனக்கு இல்ல… மேடையில் அசிங்கப்பட்ட வாணி போஜன்!

ரம்பா மாதிரி தொடை உனக்கு இல்ல… மேடையில் அசிங்கப்பட்ட வாணி போஜன்!

வாணி போஜன் மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் ஆஹா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து தெய்வமகள் தொலைக்காட்சி தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அந்த சீரியல் இல்ல தரிசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது அஞ்சாமை திரைப்பட பிரஸ் மீட்டில் கலந்துக்கொண்டார். அப்போது பத்திரிகையாளர், அரசு என்பவர் உங்களை ரம்பா மாதிரி இருப்பதாகவும் நடிகர் வித்தார்த் ரேவதி போல இருப்பதாகவும் கூறினார்கள்.

ரேவதி என்று சொல்றது ஏற்றுக்கொள்ள முடியும், ரம்பா தொடை முகம் அதைவிட அழகா இருக்கிறது. ஏன் அந்த பெயர் கூப்பிடுகிறார்கள், ரம்பா? ரேவதி? இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சிரித்த படி நடிகை நான் வாணியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.