இறுக்கமான உடையில் இளசுகளை இழுக்கும் மாளவிகா மோகனன்!

இறுக்கமான உடையில் இளசுகளை இழுக்கும் மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.

முதல் படத்திலே ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா தற்ப்போது படு கவர்ச்சியான இறுக்கமான மாடர்ன் உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.