BREAKING NEWS: ஆளுனர் மாளிகையில் விஜய் அடி எடுத்து வைத்தார்- நாளை பதவி ஏற்பாரா ?

BREAKING NEWS: ஆளுனர் மாளிகையில் விஜய் அடி எடுத்து வைத்தார்- நாளை பதவி ஏற்பாரா ?

சற்று முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்து உரையாடி வருகிறார். இன்னும் சில நிமிடங்களில், தமிழக ஆளுநர் விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா? இல்லை முதலில் 118 எம்.எல்.ஏக்களைக் காட்டிய பின்னரே பதவிப் பிரமாணம் செய்ய முடியும் என்று, விஜய் விடுத்த கோரிக்கையை நிராகரிப்பாரா என்பது தெரிந்து விடும். அதுவரை எங்கள் செய்தியோடு இணைந்திருங்கள்.