ட்ரான்ஸ்ஜெண்டராக மாற ஆசை… விபரீத முடிவு எடுத்த திரிஷா!

ட்ரான்ஸ்ஜெண்டராக மாற ஆசை… விபரீத முடிவு எடுத்த திரிஷா!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வைத்துக்கொண்டிருக்கும் திரிஷா தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000 காலகட்டத்தில் இவரது நடிப்பு பயணம் ஆரம்பித்து மிக பெரிய நட்சத்திர நடிகையாக பேசப்பட்டு வந்தார்.

ஜோடி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த திரிஷா தொடர்ந்து மௌனம் பேசியதே ,சாமி, அலை,கில்லி, ஆயுத எழுத்து, கிரீடம் , பீமா, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, பூலோகம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மீண்டும் 96 படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வருகிறது. அதாவது, “எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கு, அது என்னவென்றால் ஒரு நாளைக்காவது ஆணாக இருக்க வேண்டும்.பையனாக இருப்பது எப்படி, அவர்களின் உடல் அமைப்பு, அவர்களின் மனநிலை பற்றி தெரிஞ்சிக்கணும் ஆசை இருக்கிறது. இதை என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன்” என்று திரிஷா தெரிவித்துள்ளார். இதனை கேட்ட நெட்டிசன்ஸ் ட்ரான்ஸ்ஜெண்டராக ஆகிடுங்க என கூறி வருகின்றனர்.