முக்கிய புள்ளியுடன் ரேகா நாயர் இரண்டாம் திருமணம்… யாரு தெரியுமா?

முக்கிய புள்ளியுடன் ரேகா நாயர் இரண்டாம் திருமணம்… யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போதைய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை ரேகா நாயர் அவர் பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இதை விட திரைப்பட வாய்ப்புகள் ஆகப்போகுது கிடைக்க சில குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

இதனிடையே அவர் சமூக வலைதளங்களிலும் youtube சேனல்களிலும் பல விஷயங்கள் அதாவது பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட், சினிமாவில் அட்ஜஸ்மென்ட் கொடுமை ஆண்களின் தவறான பார்வை உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாக பேசியதின் மூலம் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.

பார்த்திபன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகினார். இந்த இந்நிலையில் தற்போது ரேகா நாயர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகி தீயாய் பரவி வருகிறது. மேலும் இவர் ஏற்கனவே திருமணமான எம்எல்ஏ ஒருவரை தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.