தனுஷ் – மீனா மறுமணம்…. சுசித்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்!

தனுஷ் – மீனா மறுமணம்…. சுசித்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்!

கடந்த இரண்டு நாட்களாக சுச்சி லீக்ஸ் விவகாரம் சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய விஷயமாக பூதாகரமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. கோலிவுட் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் மற்றும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பூதாகரத்தை கிளப்பியது.

சுச்சி லீக்ஸ் அக்கவுண்ட் தொடர்ந்து தற்போது பல வருடங்களுக்குப் பிறகு பாடகி சுசித்ரா பொதுவெளியில் வந்து பேட்டி கொடுத்து அதிர வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் மனைவியை ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கு ஐஸ்வர்யாவுக்கு இளம் இயக்குனர் ஒருவருடன் மறுமணம் செய்து வைக்கப் போவதாக ரஜினி வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அதேசமயம் தனுஷ் நடிக்கும் மீனாவை மறுமணம் செய்து கொள்ளப் போவதாக வெளிவரும் செய்திகள் பற்றி சுசித்ரா பேசியிருக்கிறார். இந்த விவகாரம் மிகப்பெரிய விஷயமாகி பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் சுசித்ரா இந்த விஷயத்தை பேசியிருப்பதால் இதற்குள் பல விஷயங்கள் அடங்கியிருக்கும் என கூறப்படுகிறது.