எதுவுமே போடாமல் அப்படியே எல்லாத்தையும் காட்டிய தொகுப்பாளினி டிடி!

எதுவுமே போடாமல் அப்படியே எல்லாத்தையும் காட்டிய தொகுப்பாளினி டிடி!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதில் இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக பவர் பாண்டி படத்தில் இவர் நடித்து புகழ்பெற்றார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வந்த சர்வ தாள மையம் திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அத்துடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த டி வி தொடர்ந்து தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக பேட்டிகளில் கூறியிருந்தார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் டிடி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வித்தவுட் மேக்கப்பில் நான் லிப்ஸ்டிக், லென்ஸ், நகை, மேக்கப் ,எதுவுமே போடல என்று குறிப்பிட்டு இருக்கிறார். வித்தவுட் மேக்கப் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் உண்மையிலேயே நீங்கள் அழகுதான் தேவதை போல் இருக்கிறீர்கள் என வர்ணித்து இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.