அந்த நடிகைக்கு 36 முறை லிப்லாக் அடித்த ஜிவி பிரகாஷ்.. கசிந்தது ரகசியம்!

அந்த நடிகைக்கு 36 முறை லிப்லாக் அடித்த ஜிவி பிரகாஷ்.. கசிந்தது ரகசியம்!

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்கள் முழுக்க ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவின் விவாகரத்து விவகாரம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த இவர்களின் திடீர் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அது மட்டும் இல்லாமல் ஜிவி பிரகாஷ் நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடித்ததால் தான் இந்த விவாகரத்து ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது. ஜிவிக்கு பிரகாஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த மனுஷா யாதவருக்கு ஜிவி பிரகாஷ் லிப் லாக் கொடுத்திருப்பார். அந்த லிப்லா காட்சிக்காக ஜி வி பிரகாஷ் மொத்தம் 36 டேக்குகள் வாங்கி மனுஷா யாதவக்கு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் செய்திகள் வெளியாகி தற்போது தீயாய் பகிரப்பட்டு வருகிறது. விவாகரத்துக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்பட்டு வருகிறது..