பளபளன்னு காட்டி மயக்கும் ஐஸ்வர்யா மேனன்… கவர்ச்சி போட்டோஸ்!

பளபளன்னு காட்டி மயக்கும் ஐஸ்வர்யா மேனன்… கவர்ச்சி போட்டோஸ்!

ஒரு சில படங்களில் நடித்தும் தனக்கான அடையும் இன்றி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் .

இருந்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காதால் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருகிறார்.

இந்த நிலையில் தற்ப்போது பாவாடை தாவணியில் படு கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களுக்கு நெட்டிசன்ஸ் தாறுமாறான லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.