கல்யாணம் ஆகியும் குறையாத கவர்ச்சி… பாத்ரூமில் பலே போஸ்!

கல்யாணம் ஆகியும் குறையாத கவர்ச்சி… பாத்ரூமில் பலே போஸ்!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை ஆன காஜல் அகர்வால் மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தென் இந்திய சினிமாவில் நம்பர் ஒன் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் ஹிந்தியில் ஆரம்பத்தில் சில திரைப்படங்கள் நடித்தாலும் அந்த அவருக்கு மார்க்கெட் பெரிதாக கிடைக்கவில்லை .

இதனால் தென்னிந்திய படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் இவர் மாபெரும் ஹிட் நடிகையாக பார்க்கப்பட்டார் குறிப்பாக அஜித் விஜய் தனுஷ் என பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையானார். இதனிடையே கௌதம் கிச்சுலு என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார் .திருமணம் குழந்தை பிறப்புக்குப் பிறகும் காஜல் அகர்வால் கவர்ச்சியில் குறைவில்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது குளியல் அறையில் படுமோசமாக எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு பிறகும் காஜலின் கவர்ச்சி குறையவில்லையே என எக்குத்தப்பாய் வர்ணித்து வருகிறார்கள்.