குற்றவாளி பிரபலத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் – அவரே வெளியிட்ட புகைப்படம்!

குற்றவாளி பிரபலத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் – அவரே வெளியிட்ட புகைப்படம்!

தென் இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் இடத்தைப் பிடித்தார் .

தற்போது பாலிவுட் படங்களிலும் அதிகம் கவனத்தை செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் பிரபல யூடியூபர் ஆன இர்பான் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இர்பான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அண்மையில் தான் இர்பான் கர்ப்பமாக இருக்கும் மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பார்த்து அதை பார்ட்டி வைத்துக் கொண்டாடி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

இதை அடுத்து அவருக்கு குற்ற தண்டனையாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் உடன் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில் துபாயில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு இர்பான் சென்ற போது அங்கு கீர்த்தி சுரேஷ் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ள இர்பான் “சூப்பர் நைஸ் பெர்சன்” என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.